×

சரிந்து விழுந்த வீட்டிற்கு மாற்று வீடு: புதுச்சேரி முதல்வர் உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டுப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு சரிந்து விழுந்த குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நிவாரணம் கேட்டு கண்ணீருடன் முறையீடு செய்தனர். மாற்று வீடு தருவதாகவும், நிதி உதவி தருவதாகவும் தற்காலிக தங்குமிடம் தருவதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

The post சரிந்து விழுந்த வீட்டிற்கு மாற்று வீடு: புதுச்சேரி முதல்வர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Aatupat ,Rangasami ,Chief Minister ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை